இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட். கேலி செய்த நபர். ஒட்டு மொத்த குடும்பத்தையே கிழித்த காஜல்.

0
1718
kajal
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

https://twitter.com/AntiBS7/status/1302442601866563585

காஜல் பசுபதி பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருடன் வாழ்ந்து வந்தார். பலர் இருவரும் லிவிங் டு கேதர் முறையில் வாழ்ந்ததாக பலர் கூறி இருந்தனர். ஆனால், தாங்கள் இருவரும் முறைபடி திருமணம் செய்து கணவன் மனைவியாக தான் வாழ்ந்தோம் பின்னர் பிரச்சனை ஏற்பட்டதால் பிறந்துவிட்டோம். எங்கள் பிரிவிற்கு முழுக்க காரணம் நான் தான் என்றும் கூறியிருந்தார் காஜல் பசுபதி.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி அடிக்கடி பல்வேறு சமூக பிரச்சனை குறித்தும் ஜாதி ஒழிப்பு குறித்தும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி இருவரும் இந்தி திணிப்பிற்கு எதிராக டி-ஷர்ட் ஒன்றை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டனர். அதற்கு காஜல் பசுபதி, எனக்கும் இதுபோல வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த பதிவிற்கு கீழ் ரசிகர்ட்விட்டர் வாசி ஒருவர், உனக்கு தமிழ் படிக்க தெரியுமா நாயே என்று கமன்ட் செய்ய, மற்றொரு ட்விட்டர் வாசி ஒருவர் இல்லடா. எந்த மொழில கூப்டா வருவான்னு தெரிஞ்சிக்க என்று மோசமாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காஜல்,

-விளம்பரம்-

Advertisement