என் ஓட்டு இவருக்குத்தான்..! பொது மேடையில் பிரபு அதிரடி.! காரணம் இதோ.! யார் தெரியுமா..?

0
597
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருபவர் ஷாரிக் மட்டும் தான். ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யாவுடம் கொஞ்சம் அத்து மீறி நடந்து கொண்டாலும் அதன் பின்னர் நடிகர் பொன்னம்பலம் செய்த அறிவுரைக்கு பிறகு கொஞ்சம் நல்ல பிள்ளையாக இருந்து வருகிறார்.மேலும், இவர் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் ஆகியோரின் மகன் என்பதும் நாம் அனைவரும் அறிந்த விடயம் தான்.

-விளம்பரம்-

Shariq-in-Servant

- Advertisement -

இது வரை பிக் பாஸ் வீட்டில் டேனி, ரித்விகா மற்றும் சாரிக் ஆகிய மூன்று நபர்கள் மட்டும் தான் நாமினேட் ஆகாத நபர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாரரிகிற்கு தான் நான் வாக்களிக்க போகிறேன்’ என்று பிரபல தமிழ் சினிமா நடிகரான பிரபு பொது மேடையில் தெரிவித்துள்ளார்

இளையதிலகம் பிரபு தற்போது விக்ரம் நடித்துள்ள “சாமி 2 ” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷாரிக்கின் அம்மாவான நடிகை உமா ரியாஸ் காணும் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் “சாமி 2” படத்தின் பிரஸ் மீட் ஒன்று நடைபெற்றது, இதில் நடிகர் பிரபுவும் , நடிகை உமா ரியாசும் கூட பங்குபெற்று இருந்தனர்.

-விளம்பரம்-

prabhu

இந்த விழாவின் போது நடிகை உமா ரியாஸ் குறித்து மேடையில் பேசிய பிரபு “நீங்கள் ஒரு சிறந்த நடிகை, உங்கள் அம்மாவும் ஒரு மிகப்பெரிய நடிகை. நான் அவரது மிகப்பெரியரசிகன் , அதே போல உங்கள் கணவரின் ரசிகர் கூட. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்க பையனுக்கு தான் நான் ஓட் போட போகின்றேன்” என்று தெரிவிக்க மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

Advertisement