அபிராமியை கட்டிப்பிடிக்க சொல்லி வற்புறுத்திய சாக்க்ஷி, ஷெரின்.! என்ன வேலை இதெல்லாம்.!

0
9423
kavin-abhirami
- Advertisement -

பிக் பாஸ் பாஸ்ஸின் நேற்றைய நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக மீரா மிதுன் வந்ததிலிருந்தே இவருக்கும் அபிராமிக்கும் மோதல் ஏற்பட தொடங்கியது. இன்று ஒளிபரப்பான ப்ரோமோ வீடியோவில் கூட அபிராமியும் மீரா மிதுனம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போல வீடியோ அமைந்திருந்தது. தற்போது எதிர்பார்த்தது போலவே அபிராமி மற்றும் மீரா மனிதனுக்கு இடையே மோதல் வெடித்தது இதில் இந்த வார தலைவியான வனிதாவும் அபிராமி பக்கமே நின்றார்.

-விளம்பரம்-

ஒருகட்டத்தில் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் இருவரும் அழ தொடங்கினர். மீரா மிதுனை பாத்திமா பாபு ஒரு புறம் சமாதானம் செய்து கொண்டிருந்தார். மற்றொருபுறம் அழுது கொண்டிருந்த அபிராமியை ஷெரின், மற்றும் அபிராமியின் நெருங்கிய தோழியை சாக்க்ஷி சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

இதையும் பாருங்க : பரத்தை போன்ற உடலை கேட்டார் தல.! அஜித்தின் பயிற்சியாளர் சொன்ன சூப்பர் தகவல்.!

- Advertisement -

அப்போது அபிராமியின் க்ரஷ்ஷான கவின் என்ட்ரி கொடுக்க ‘நீங்கள் ஏன் அவரை எதுவும் ஆசுவாசப்படுத்த வில்லை என்று’சாக்ஷி, ரேஷ்மா ஆகியோர் கேட்டனர். அதற்கு கவி நோ நான் தான் அவளது கண்ணீரை துடைத்து விட்டேன் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேமராவில் பாருங்கள் என்று கூறினார் இருப்பினும் அவர்கள் விடுவதாக இல்லை.

எங்களுக்கு முன்னால் அபிராமியை சமாதானப்படுத்த வேண்டும் என்று கவின் இடம் சாக்ஷி மற்றும் ஷெரின் கேட்க இதுதான் சாக்கு என்று தனது கைகளை மேலே உயர்த்தி தன்னை கட்டுப் பிடிக்குமாறு சிக்னல் கொடுத்தார் அபிராமி அதன்பின்னர் அவரது அருகில் சென்ற கவின் அவரை கட்டியணைத்து சமாதானம் செய்தார்.

-விளம்பரம்-
Advertisement