பாத்ரூம் அருகில் லாஸ்லியா செய்து கொண்டிருந்ததை பார்த்து சங்கடமாகி சென்ற கவின்.!

0
36687
kavin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது மேலும் வெற்றி பெற போகிறார்கள் என்று ஆவலுடன் மக்கள் தமிழக மக்கள் உள்ளனர் மேலும் இந்த இரண்டு வாரங்களில் போட்டியாளர்களுக்கு மிக கஷ்டமான போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், இந்த வாரம் நடக்கும் போட்டியில் யார் சிறந்த போட்டியாளராக விளங்குகிறார்கள் அவர்களுக்கு நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு காண டிக்கெட் வழங்கப்படும் என்று பிக்பாஸ் குழு தெரிவித்தது இதனால் போட்டியாளர்கள் கடுமையாக திறமையாகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.சில வாரங்களுக்கு முன்னால் நடந்த ப்ளீஸ்டா ஸ்கில் லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர் அதில் லாஸ்லியா அப்பா அவரிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார் இதற்கு தானா வந்த, என்ன வெளியேற காரித்துப்பும் என்று கோவமாக திட்டினார்.

மேலும், அந்த வாரத்தின் இறுதியில் கமலஹாசன் அவர்கள் போட்டியாளர்கள் அனைவரிடம் பேசினார் அப்படி லாஸ்லியாவின் பேசியபோது நீங்கள் இங்கு வந்தது விளையாடத்தான் மீதி எல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே குப்பை வெளியே போய்விட்டு செய்ய போய் விட்டு பேசிக் கொள்ளுங்கள் என்று அறிவுரையும் பெற்றோர்களின் அறிவுரையும் கேட்டு லாஸ்லியா இந்த வாரம் சூப்பராக எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு முழுமையாக விளையாடினார் மேலும் கவிஞன் தன் மீது உள்ள குற்ற உணர்ச்சியால் ஆசிரியரிடம் முன்பு போல் பேசவில்லை அவர்கள் இருவரும்காதல் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

சில வாரங்களாக ஆசியாவும் கவினும் செய்த பிரச்சனையில் ரசிகர்களிடம் அதிக வெறுப்பை சம்பாதித்து ஆனால் தற்போது அப்படியா நிலைமை மாறியது வைத்தது ரொம்ப நல்லதா போச்சு என்று நெட்டிசன்கள் இணைய சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு கின்றனர் அப்படி நடந்து கொண்டிருக்கும் வேளையில் இருவரும் அதிகமாக பேசும் நேரங்களை ஒதுக்கி விட்டு வீட்டில் உள்ள அனைவருடனும் போட்டியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் கவியின் குளிக்கும் அறைக்கு செல்லும்போது திடீரென்று கண் கலங்கியபடி அறையை விட்டு வெளியே வந்தார் அங்கு பார்த்தால் லாஸ்லியாவின் கவிஞனும் பேசிக்கொண்டு கலகலப்பாக சிரித்துக் கொண்டும் இருந்தனர் இந்த சம்பவம் கவிஞனை அதிகமாக பாதித்தது லாஸ்லியா கவித முன்பு போல் நெருக்கமாக பேசுவதில்லை இருந்தபோதும் கவின் முகத்தில் சோக மழை பொழிந்து கொண்டு உள்ளது என்னதான் அறிவுரைகள் கூறினாலும் புத்திமதி சொன்னாலும் கவியின் மனதில் குழப்பங்களும் கவலைகளும் இருந்துகொண்டுதான் உள்ளன இந்நிலையில் பாத்ரூம் பகுதியில் லாஸ்லியா லாஸ்லியாவின் பேச வரும்போது அங்கு ராசியா முக்கியம் இருவரும் பேசிக் கொண்டதை பார்த்து கவின் மனமிரங்கி திரும்பிப் போனார் இதனால் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து கொண்டு வருகின்றன நாளும் விட மாட்டார் போல இருக்கே என்று ஒருசில நெட்டிசன்கள் விமர்சித்தனர்

Advertisement