பிக் பாஸ் லாஸ்லியாவின் டிக் டாக் ஐடி வீடியோ பாத்திருக்கீங்களா.! முதன் முறையாக இதோ.!

0
2060
Losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமக்கு பரிச்சயமான பல போட்டியாளர்கள் இருந்தாலும் பரிட்சயம் இல்லாத ஒரு சில போட்டியாளர்களும் இந்த சீசனில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையைச் சேர்ந்த செய்தி தொகுப்பாளரான இவர் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக இருந்து வருகிறார்.

https://www.facebook.com/watch/?v=2485644291486182

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா இலங்கையில் சக்தி என்கிற தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாகவும், செய்திவாசிப்பாளராக அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை சேர்ந்த லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஒரு வேலை சாப்பாட்டுக்கும் கஷ்டம், நோய், தனிமை.! பாக்கியராஜ் பட நடிகரின் பரிதாப நிலை.! 

- Advertisement -

மேலும், இவருக்கு தற்போது சமூக வலைதளத்தில் பல ஆர்மியும் இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியா ஸ்பேட் ராஜா இதய ராணியும் படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா பாடலை பாடி இருந்தார். லாஸ்லியா பாடிய அந்த வீடியோ கிளிப்பிங் மட்டும் தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது இந்த நிலையில் ராஸலீலாவில் டிக் டாக் வீடியோ ஒன்று நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அது டிக் டாக் வீடியோவில் லாஸ்லியா மாதவனின் ரன் படத்தில் இடம்பெற்ற பாடலை அசத்தியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நிமிஷம் இவரது பேச்சை கேட்க அரிதாக உள்ள நிலையில் லாஸ்லியாவின் இந்த வீடியோவை கண்டு லாஸ்லியா ரசிகர்கள் மிகவும் குஷி அடைந்துள்ளனர். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement