மதுமிதாவை காப்பாற்றிய கமல்.! வனிதா மற்றும் அபிராமி ரியாக்ஷன் இது தான்.!

0
40628
madhumitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 13 ஆம் நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடந்த வாரம் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-
kamal

இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது பாத்திமா பாபு தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : இரவு பார்ட்டியில் திரிஷா, நயன்தாரா.! சுச்சி லீக்ஸ்ஸில் வைரலான புகைப்படம்.! 

- Advertisement -

Read more at: https://tamil.behindtalkies.com/nayanthara-and-trisha-party-pic/?fbclid=IwAR1gf4OJ7pTxGYr5UC3YX7pzFYs2c3nKYRQsqZnTVjwyFTUshd4TAt-Ar4o

இந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளது. விஜய் டிவி நடத்திய அதிகாரபூர்வ வகடுப்பில் கூட பாத்திமா பாபுவிற்கு தான் குறைந்த வாக்குகள் விழுந்துள்ளதாக தகவல்கள் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் ஒளிபரப்பான ப்ரோமோ வீடியோவில் கமல், போட்டியாளர்களிடம் இந்த வாரம் யார் வெளியேற வேண்டும் என்று கேட்டதற்கு மீரா உட்பட மற்ற அணைத்து ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவருமே மதுமிதாவை தான் தேர்வு செய்தனர்.

ஆனால், இந்த வாரம் மதுமிதா காப்பாற்றபட்டுள்ளார். சொல்லப்போனால் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்ற மற்ற போட்டியாளர்களை விட மதுமிதா தான் அதிகபடியான வாக்குகளை பெற்றிருக்கிறார். மதுமிதா இந்த வாரம் காப்பாற்றபட்டுள்ளதை அறிந்த வனிதா, அபிராமி இருவர் முகத்திலும் அப்படி ஒரு வன்மம் தெரிந்தது. இதை அனைத்தையும் இன்றைய நிகழ்ச்சியில் காணலாம் .

Advertisement