மீரா மிதுனை படங்களில் புக் செய்தால் போராட்டம் செய்வோம் – எச்சரித்த இ சி ஆர் சரவணன்.

0
3505
meera
- Advertisement -

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் மூன்றாவது திருமண விஷயம் தான் ஆனால் தற்போது அந்த விஷயம் கொஞ்சம் அடங்கிய நிலையில் தற்போது புதிதாக சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார் பிக் பாஸ் போட்டியாளர் நடிகையுமான மீரா மிதுன் அவருக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை சூப்பர் மாடல் என்று தம்பட்டம் அடித்து கூறும் மீராமிதுன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு சமீபத்தில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி லாண்டனில் எத்தனை பேர் கூட படுத்தார்கள், ஜோதிகா எத்தனை பேர் கூட படுத்தார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மனைவியை தே**சூர்யா மனைவியை பச்சை தே*** என்றும் நான் அழைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

விஜய் மற்றும் சூர்யா குறித்து இப்படி பேசியுள்ளது விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் மீரா மிதுனை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நபரும் இளைஞரணித் தலைவருமான ஈசிஆர் சரவணன் சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

விஜய்யின் தீவிர ரசிகரான ஈசிஆர் சரவணன் விஜய்க்கு மிகவும் நெருங்கிய நபர் கூட. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சரவணன் மீராமிதுன் குறித்து பேசுகையில் ஒருவரின் படங்களை விமர்சிக்கலாம். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது. உண்மையை சொல்லப்போனால் மீராமிதுன் தான் ஒரு தே*** மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவரை யாராவது திரைப்படங்களில் புக் செய்தால் கூட விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் மிகவும் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement