அவங்கள பத்தி எல்லாம் பேச உனக்கு தகுதியே கிடையாது – மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நடிகை.

0
89883
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய மீரா மிதுன், சமீப காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி மற்றும் விஜய் குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

- Advertisement -

அதிலும் சமீபத்தில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி லாண்டனில் எத்தனை பேர் கூட படுத்தார்கள், ஜோதிகா எத்தனை பேர் கூட படுத்தார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மனைவியை தே**சூர்யா மனைவியை பச்சை தே*** என்றும் நான் அழைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மீரா மிதுனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் தர்ஷனின் முன்னாள் காதலியுமான சனம் சனம் ஷெட்டி, மீரா மிதுனுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போதும் உன் பப்லிசிட்டி, அவங்க லெவல்க்கு நீ உயர்ந்து காட்டு. உன் லெவலுக்கு அவங்கள கீழ இழுக்காத. அவங்கல பத்தி எல்லாம் பேச உனக்கு தகுதியே கிடையாது. போதும் இத்தோட நிறுத்தீக்க மீரா என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement