எப்பா சாமி – இது தான் மீரா மிதுன், சூர்யா படத்தில் ஒரே டேக்கில் நடித்த காட்சியா. வீடீயோவை பாருங்க.

0
237332
meera

தற்போது தமிழ் நாட்டில் பல பிரச்சனை சென்று கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் மீரா மிதுன் பிரச்சனை சென்று கொண்டு தான் இருக்கிறது. மீரா மிதுனுக்கு அறிமுகம் தேவையா என்ன ? விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீராமிதுன். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னதாகவே அழகிப் போட்டியில் நடத்துவதாக கூறி பித்தலாட்டத்தை ஈடுபட்டதாக இவர் மீது பல்வேறு வழங்கப்படும் பதிந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த சர்ச்சைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

சமீப நாட்களாக பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய்,கமல் என்று பலரை பற்றி சர்ச்சை ஏற்படுத்தி வந்த மிதுன், சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகள் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார்.

- Advertisement -

இதனால் விஜய் ரசிகர்கள் சார்பாக மீரா மிதுன் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர். மீரா மிதுன் ஒரு சில படங்களில் தலைகாண்பித்து உள்ளார். அதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படமும் ஒன்று. இந்த படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார்.சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னனு கூட தெரியாது. நான் என்னுடைய ஷாட்டை ஒரே டேக்கில் முடித்து விட்டேன்.

ஆனால், அவர் 10 20 டேக் எடுத்தார். அவருக்கு சுத்தமா நடிப்பு திறமையை கிடையாது. என்னுடைய பகுதி அந்த படத்தில் இருக்க கூடாது என்று அவர் நீக்கிவிட்டார் என்றும் கூறியிருந்தார். மீரா மிதுன் சொன்னதுக்கு பின்னர் தான் அவர் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார் என்பதே பலருக்கும் தெரிந்தது. இது தான் அவர் நடித்த காட்சி.

-விளம்பரம்-
Advertisement