விஜய் ரசிகர்களை குழப்ப பழைய புகைப்படங்களாக வெளியிட்டு வரும் மீரா- முகத்திரையை கிழிக்கும் ஜோ மைக்கேல்.

0
1181
joe-Michel
- Advertisement -

கடந்த சில நாட்களாக மீரா மிதுன் தான் சமூக வளைத்ததில் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். மீரா மிதுன் குறித்து நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நாடங்கங்கள் அனைத்தையும் நான் பார்த்தோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இவர் மீது போலீசில் பலர் புகார்களை கூட கொடுத்திருந்தனர்.

-விளம்பரம்-

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.மேலும், அடிக்கடி பல பேட்டிகளில் பங்கேற்ற ஜோ மைக்கேல் மீரா மிதுன் குறித்து இழிவாகவும், பெண்களை தரை குறைவாக பேசியதால் பெண்கள் அமைப்பினர் சார்பில் ஜோ மைக்கேல் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளஜோ மைக்கேல் மீரா மிதுனின் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் மீரா மிதுன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

- Advertisement -

சூர்யாவின் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அம்மணி கடந்த சில தினங்களாக விஜய் பற்றி தான் தொடர்ந்து ட்வீட்களை செய்து வருகிறா.ர் இந்த நிலையில் மீராமிதுன் கோயம்புத்தூர் வந்துள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் கோயம்பத்தூரில் இருக்கும் விஜய் ரசிகர்கள் பலர் மீரா மிதுன் நேரில் பார்த்தால் அவ்வளவு தான் என்று ட்விட்டரில் ஆவேசமாக பேசி இருந்தார்கள்.

அப்போதும் அடங்காத மீராமிதுன் தான் கோயம்புத்தூரில் தான் இருக்கிறேன் என்றும் முடிந்தால் விஜய் ரசிகர்கள் என்னை நெருங்குங்கள் என்றும் சவால் விட்டிருந்தார். மேலும் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்று அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் ஆனால், இந்த அனைத்து புகைப்படமே விஜய் ரசிகர்களை குழப்பும் அதற்காகத்தான் மீராமிதுன் வெளியிட்டு வருகிறார் என்று கூறியுள்ள ஜோ மைக்கல்.

-விளம்பரம்-

தற்போது மீராமிதுன் கோயம்புத்தூரில் எடுத்ததாகவும் கொச்சினில் எடுத்தது என்று பதிவிடும் அனைத்து புகைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் என்று மைக்கில் மீரா மிதுனின் நாடகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார். இதன் மூலமே மீராமிதுன் தான் எங்கே இருக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியாமல் பாது காத்துக் கொண்டிருக்கிறார் என்பது

Advertisement