18 வயதிலேயே நீச்சல் உடை – தன் முதல் படத்திலேயே கிளாமர் குயினாக இருந்துள்ள மும்தாஜ்.

0
7388
mumtaj
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்த வரை கவர்ச்சி நடிகைகள் பலர் வந்து சென்றாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் 90ஸ் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மும்தாஜ் தான். ஆரம்பத்தில் கதாநாயகியான அறிமுகமான இவர் பின்னர் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக்கொண்டார். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனோலிசா” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மும்தாஜ். அதன் பின்னர் தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நடித்து விட்டார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் ஒரு கட்டத்தில் வடிவேலு, டி ராஜேந்திருக்கு எல்லாம் ஜோடியாக நடித்தார் மும்தாஜ். “மோனிஷா என் மோனோலிசா” படத்திற்கு பின்னர் இவர் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் மூலம் தான்.

இதையும் பாருங்க : ‘காக்கா முட்ட படத்தின் வாய்ப்பை மிஸ் பண்ணது கரெக்ட்னு தான் தோணுச்சு’ – பிக் பாஸ் 2 நடிகை கொடுத்த ஷாக்.

- Advertisement -

அதிலும் அந்த படத்தில் இடம்பெற்ற கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் 90ஸ் இளசுகள் மத்தியில் இன்றளவும் பேமஸ் தான். இந்த பாடல் தனக்கு எந்த அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்பதற்கு சான்றாக இவர் பிக் பாஸில் இருக்கும் போது கூறியது, குஷி வெளியான பிறகு என்னை கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருதாங்க.

நான் ஏர்போர்ட்ல இருந்து போகும் போது எனக்காக ஒரு 8 கார் நின்று கொண்டிருந்தது. நான் கல்லூரிக்கு சென்ற போது எண்ட்ரன்ஸ்ல இருந்து உள்ள போகுற வரைக்கும் பட்டாசு வெடிச்சிட்டே இருந்தது. என்னை வரவேற்க பூக்கள் எல்லாம் கொட்டி வைத்திருண்னர். நான் அப்போது உறைந்து போய் இருந்தேன்.

-விளம்பரம்-
South Indian Actress Mumtaj Hot Photos. - ActressHotPhotos -  HotPhotosPortal, Hot Actress Pictures, Hot Images

எனக்கு இது மாதிரி ஒரு புகழ் கிடைக்கும் என்று அப்போது தமிழ் மக்கள் கொடுத்த அன்பு,பாசம் எல்லாம் என்னால் எப்பவும் மறக்க முடியாது, அவர்களுக்கு நன்றி என்று கூறியிருந்தார். மும்தாஜ் பல கவர்ச்சி வேடங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் இவரது முதல் படமான ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் நடிக்கும் போது இவருக்கு 18 வயது தான். அப்போதே, இவர் பிகினி உடையில் தோன்றி அசத்தியுள்ளார்.

Advertisement