என்னை ஏன் இப்படி செய்திர்கள்.! பிக் பாஸ் மீது கடும் கோபத்தில் நமீதா – விவரம் உள்ளே

0
5157
- Advertisement -

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ சர்வதேச அரங்கிலும் ஹிந்தியிலும் 10 எபிசோடுகளுக்கு மேல் தாண்டி ஓடி பேமஸ் ஆன ஒரு ஷோ ஆகும். அந்த ஷோ தமிழில் முதல் முறையாக விஜய் டீவியில் 100 நாட்களாக ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராமன், வையாபுரி, ஆர்த்தி, கவிஞர் ஸ்நேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவர்களில் நமீதாவும் ஒருவர்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியின் போது நமீதா சில வாரங்களில் வெளியேறினார். வெளியேறிய சில நாட்களில் நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
namitha மேலும், பிக் பாஸில் தன்னை வில்லி போல் காடிவிட்டதாகவும் புகார் கூறினார். நான் உள்ளெ நிறைய நல்ல விசயங்களை செய்தேன், அவற்றைக் காட்டவில்லை. ஆனால், என்னை வில்லி போல் காட்டிவிட்டனர் என கூறினார்.
namitha இதனால், சமீபத்தில் நடந்த பிக் பாஸ் கடைசி நாளில் நமீதா கலந்துகொள்ளவில்லை. மேலும், அதன் பிறகு நடந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கும் வர முடியாது என்று கூறியிருக்கிறார் நமீதா.

- Advertisement -
Advertisement