5 ஆண்டு கழித்து கற்பமானதை மறக்க கூடாது என்பதற்காக நமிதா செய்துள்ள செயல் – வீடியோ இதோ.

0
1167
namitha
- Advertisement -

சமீபத்தில் நடிகை நமிதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்து இருந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து கற்பமானத்தின் நினைவாக கர்ப்பமாக இருக்கும் போது நமீதா செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா.

-விளம்பரம்-

Twins குழந்தை :

நமீதாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதே போல அடிக்கடி Pregnancy போட்டோ ஷூட்களையும் நடத்தி வந்தார். 5 ஆண்டுகள் கழித்து குழந்தை இல்லாமல் இருந்த நமீதா தன் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்துகொண்டு இருந்த நிலையில் டபுள் சந்தோசமாக Twins குழந்தை பிறந்து இருந்தது.

- Advertisement -

இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நமிதா :

பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா. பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

-விளம்பரம்-

5 ஆண்டு கழித்து கர்ப்பம் :

அதே போல நடிகை நமீதா பா ஜ க கட்சியிலும் சேர்ந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் கூட பா ஜ க சார்பாக தீவிரம் பிரச்சாரம் செய்தார் நமிதா. இப்படி ஒரு நிலையில் நமீதா, கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார்.திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் அறிவித்திருந்தார் நமீதா.

பிரபலங்கள் வாழ்த்து :

இதுகுறித்து பதிவிட்டஅவர் ”தாய்மை, புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன்.உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது,நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார் நமீதா.

Twins குழந்தை :

நமீதாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதே போல அடிக்கடி Pregnancy போட்டோ ஷூட்களையும் நடத்தி வந்தார். 5 ஆண்டுகள் கழித்து குழந்தை இல்லாமல் இருந்த நமீதா தன் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்துகொண்டு இருந்த நிலையில் டபுள் சந்தோசமாக Twins குழந்தை பிறந்து இருந்தது. இந்த நிலையில் நடிகை நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு உள்ள அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தனது வீட்டில் செய்து வைத்திருக்கிறார்.

Advertisement