மும்தாஜுக்கு அறிவுரை கூறிய நித்யா.? நோஸ்கட் கொடுத்த மும்தாஜ்.! இது தேவையா..!

0
589
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வானம் இருக்கின்றனர். உள்ளே சென்று வரும் அனைவரும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் சில அறிவுரைகளையும் கூறிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

mumtaj

- Advertisement -

நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியின் மனைவி நித்யா மற்றும் அவரது மகள் போஷிக்க இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தனர். நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை மும்தாஜுடன் தான் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அதே போல மும்தாஜும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கொஞ்சம் சர்வாதிகாரியாக தான் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த நித்யா, போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழப்பிகினார். அப்போது மும்தாஜுடன் பேசும் போதது, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனச்ச. நீங்க ஒரு ஸ்ட்ராங் பர்சன் ஆனா, ரெண்டு பக்கமும் இருக்கற நியாயத்தையும் தெரிஞ்சி பேசின நல்லா இருக்கும். அடுத்தவங்களோட வீக்நெஸ்ஸ ஆயுதமாக உஸ் பண்ணாதீங்க என்றதும் , நான் என்ன யூஸ் பண்ண சொல்லுங்க என்று மும்தாஜ் கேட்கிறார்.

-விளம்பரம்-

Nithya

பின்னர், நீங்க யோசிச்சி பாருங்க உங்களுக்கு தெரியும் என்று நித்யா கூறியதும், என்ன பொறுத்த வரைக்கும் நான் அப்படி பண்ணல நீங்க ஏன் அப்படி சொல்றீங்கனு எனக்கு தெரியல. அது உங்களோட ஒபினியன், என்னை பற்றி எனக்கு தெரியும் என்று மிகவும் கூலாக கூறிவிடுகிறார் மும்தாஜ். இதனால் நித்யாவிற்கு கொஞ்சம் நோஸ் கட் ஆகிவிடுகிறது.

மும்தாஜ் முன்பை விட தற்போது நிறையவே மாறி இருக்கிறார் என்பது தான் உண்மை. ஒரு இருப்பினும் ஒரு சிலர் மும்தாஜ் மக்களின் கவனத்தை ஈர்க்க அப்படி நடிக்கிறார் என்று கூறியும் வருகின்றனர். ஆனால், எப்போதும் வெளிப்படையாக இருக்கும் மும்தாஜை குறை கூறியதை மும்தாஜ் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பேசியது நித்யாவிற்கு கொஞ்சம் இன்சல்ட் ஆகிவிட்டது.

Advertisement