ரசிகையுடன் பைக்கில் சவாரி போகும் பிக் பாஸ் நித்யா..!

0
880
nithya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கு பிரபலமும், ரசிகர்களுக்கு பரபரப்பும் பஞ்சமே இருந்தது இல்லை. கடத்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சிமான பல முகங்கள் இருந்தனர் அதில் ஒருவர் தான் பாலாஜியின் மனைவியான நித்யா.

-விளம்பரம்-

- Advertisement -

பாலாஜியுடனான குடும்ப பிரச்சனை மூலம் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சியமான நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ரசிகர்களும், ஆர்மியும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்ச காலமே இருந்தாலும் நித்யாவிற்கும் சில ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது ரசிகர்கலிடம் உரையாடி வந்த நித்யா சமீபத்தில் தனது பெண் ரசிகை ஒருவருடன் பைக்கில் ஊர் சுற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுளளார் நித்யா.

-விளம்பரம்-
Advertisement