பாவனியா இது, இளம் வயதில் வண்ணத்திரை அட்டைப்பக்கத்தில் வந்துள்ள அவரின் புகைப்படம். பாத்தா ஷாக்காவீங்க.

0
1054
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் வெற்றிகரமான ஒரு சிரியலாக இருந்து வந்தது. பிரபல நடிகர் ப்ரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

- Advertisement -

இதற்கு காரணம் எங்களுக்குள் உள்ள பிரச்சனை தான். ஆனால் இதற்காக தற்கொலை செய்துகொள்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார் பவானி. அதன் பின்னர் அவரது வாழ்க்கையே போனாதாக நினைத்திருந்த அவருக்கு சின்ன தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் நடித்த சின்னத்தம்பி சீரியல் 442 எபிசோடுகளை கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த தொடருக்கு பின்னர் பவானி ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராசாத்தி’ தொடரில் நடித்துவந்தார். ஆனால், அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேறபு பெறாததால் நிறுத்தப்பட்டது. சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி. அந்த நடிகை பவானி ரெட்டி ‘இனி அவனே’ படத்தில் படு கிளாமராக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அதேபோல இளம் வயதில் பாவணி நடத்திய சில போட்டோ சூட் புகைப்படங்களும் தற்போது உயர்வாக பரவி வருகிறது அந்த புகைப்படங்களில் பாவணியா இது என்ற அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறையவே தான் பாவனி சீரியலுக்கு வந்தார். சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தை விட இவர் இன்ஸ்டாகிராமில் நடத்திய கவர்ச்சியான போட்டோஷிபரின் மூலமே ரசிகர் மதியம் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் இவர் கலந்து கொண்ட சில நாட்களில் இவருக்கும் அபிநைக்கும் ரொமான்ஸ் சென்று கொண்டிருந்தது.

ஆனால் அந்த ரொமான்ஸ் அமீர் வந்ததும் அப்படியே கட்டானது. பிக் பாஸ் வீட்டிற்குள் அமீர் வந்த முதல் நாளில் இருந்தே பாவனையை அமீர் துரத்தி துரத்தி காதலித்தார். தன்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார் அமீர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அமீர் காதலை ஏற்காத பாவனி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவரது காதலை ஏற்றுக் கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து அஜித் நடித்த துணிவு படத்திலும் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இவர்களின் திருமணத்தை தான் இவர்களது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement