பொன்னம்பலம் செய்த செயல்.! குறும்படம் போட்டு காட்டிய கமல்..! பிக் பாஸில் நடந்த சுவாரஸ்யம்

0
491
Ponnambalam-Bigg-Boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதிலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல், போட்டியாளர்களை சந்திக்கும் போது மட்டும் நிகழ்ச்சி கொஞ்சம் மேலும் ஸ்வாரசியமாகிவிடுகிறது.

ponambalam actor

- Advertisement -

அந்த வகையில் இன்று (ஜூலை 29) ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த பல்வேறு அப்டேட்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதில் வைஷ்ணவி இன்று சீக்ரட் ரூமிற்கு அனுப்புபடுகிறார் என்று ஹாட் தகவல் ஒன்று ஏற்கனவே வெளியாகி இருந்தது, அதனை நமது வலைதளத்திலும் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு ஹாட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இன்று ஒளிபரப்பாக போகும் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்திற்கு நடிகர் கமல் குறும்படம் ஒன்றை போட்டு காண்பிக்க உள்ளாராம். அது மிகவும் ஒரு காமெடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Kamal

குறும் படம் என்றாலே அதில் தவறு செய்த போட்டியாளர்கள் யாராவது கண்டிப்பாக சிக்கி கொள்வார்கள். அந்த வகையில் ஒருவேளை இன்று குறும் படம் ஒளிபரப்பினால் அதில் எந்த போட்டியாளர்கள் சிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement