‘ஒரு டெடிகேஷன் வேணாமா’ – சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிய விஜய் டிவி. இதான் காரணமா ?

0
1138
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரியங்கா பிரபலமானார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள ப்ரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர் என்றால் சிலர் தான். அதில் தொகுப்பாளினி பிரியங்காவும் ஒருவர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல முறை எவிக்சனில் பிரியங்கா வந்து இருந்தாலும் மக்கள் அவரை காப்பாற்றினார்கள். பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

பிக் பாஸில் பிரியங்கா :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி இருந்தார். அதுமட்டுமில்லாமல் பேட்டியும் கொடுத்திருந்தார். அதில் ரசிகர்கள் பலர் நீங்கள் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எப்ப வரீங்க? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். அதற்கு ஏற்றவாறு விஜய் டிவியில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். அதில் ரசிகர்கள் பலர் நீங்கள் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக எப்ப வரீங்க? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள்.

மீண்டும் சூப்பர் சிங்கருக்கு வந்த பிரியங்கா :

அதற்கு ஏற்றவாறு விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள். ஆனால், இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-6.jpg

ஒரே வாரத்தில் மீண்டும் சென்ற பிரியங்கா :

ஆனால், இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருந்தார். இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டார்.

பிரியங்காவிற்கு பதில் மைனா :

சமீபத்தில் பிரியங்கா, தன் பிக் பாஸ் நண்பர்களாக பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஹைதராபாத் சென்று இருந்தார். கடந்த வாரம் வரை பிரியங்கா வரவில்லை என்பதால் மைனா தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். இப்படி அடிக்கடி பிரியங்கா நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதால் இந்த சீசன் முடியும் வரை மைனா நந்தினியை வைத்தே முடித்துவிடலாம் என்று நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement