பாலாவின் ‘Honesty’ விவகாரம். ஷிவானியை மறைமுகமாக கூறிய கமல்.

0
850
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 5 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது இருக்கும் நிலையில் 15 போட்டியாளர்களும் அப்படியே இருக்கின்றனர். ஆனால் 5 வாரம் நிறைவேறிவிட்டது. இந்த ஐந்து வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

-விளம்பரம்-

அதே போல இந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பல பிரச்சனைகள் வெடித்தது. அதிலும் பல இடங்களில் சுச்சத்ரா செய்த நாரதர் வேலைகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட 3 போட்டியாளர்களாக நிஷா, ஆஜீத், கேப்ரில்லா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் டாஸ்க் மூலம் ஆஜீத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது குருமாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலா மற்றும் கேபிக்கு இடையிலான நடந்த பிரச்சனை குறித்து கேட்கிறார். இந்த விஷயத்தில் பாலா அமைதியாக இருந்த போது சிவானி மற்றும் சுசித்ரா தான் பாலாவை உசுப்பேற்றி விட்டனர். இதனை சூசகமாக தெரிவித்த கமல் சம்பந்தப்பட்டவர்களே அந்த விஷயத்தை சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்

-விளம்பரம்-
Advertisement