தனது உடலின் புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு ரைசா அனுப்பியுள்ளதை பாருங்க.

0
2377
Raiza
- Advertisement -

பொதுவாக நடிகைகளிடம் சில சில்மிஷ நபர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாக பேசுவது வாடிக்கையான ஒன்று தான். அதனை ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக கூறிவிடுவர்கள், ஒரு சில நடிகைகள் அவ்வாறான தொல்லைகளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். ஆனால், பிக் பாஸ் ரைசா தன்னிடம் ஆநாகரீகமாக பேசிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
raiza

விஜய் தொலைகாட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இதுவரை மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிங்கர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசனில் ஓவியாவுக்கு பின்னர் அதிக பிரபலமடைந்தது ரைசா வில்சன் தான். மாடல் அழகியான இவர். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்.

இதையும் பாருங்க : போட்டிபோட்டுக்கொண்டு உடல் எடையை குறைந்துள்ள கேப்டனின் மகன்கள். பாத்தா ஷாக்காவீங்க.

- Advertisement -

அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸுயாக நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். மேலும், ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடுவதும் வழக்கம்.

சமீபத்தில் நடிகை ரைசாவிற்கு சில்மிஷ நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் புகைப்படத்தை அனுப்புங்கள் (pic) என்று கேட்டதற்கு (pig emoji) பண்ணி உருவத்தை கொண்ட எமோஜியை அனுப்பியுள்ளார். அடுத்து உங்களின் உடலின் புகைப்படம் என்று கேட்டதுக்கு அதே பண்ணி எமோஜிவின் முழு எமோஜியை அனுப்பி பங்கம் செய்துள்ளார் ரைசா.

-விளம்பரம்-
Advertisement