ரித்விகாவுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி தந்தது இந்த பிரபல நடிகரா..! அந்த சிறுவயது நண்பர் யார் தெரியுமா.?

0
844
Raitvika
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இடத்தில் வந்த ரித்விகாவிற்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

-விளம்பரம்-

bigg-boss-tamil-2-rithvika

- Advertisement -

கடந்த ஓராண்டுகளாக படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரை டசன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். தற்போது நடிகை ரித்விகா, “டார்ச் லைட், சிகை, நேத்ர, மாடு” போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ரித்விகாவிற்கு இத்தனை புகழும் கிடைக்க அடித்தளமிட்டது நடிகர் சூர்யா தானம்.

ரிதிவிக்காவின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான சிவகுமாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இதனால் சிறு வயது முதலே ரித்விகாவை சூர்யா மற்றும் கார்த்திக்கு நன்றாக தெரியும். மேலும், நடிகர் சூர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான “கோடீஸ்வரன்” நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றுயுள்ளார்.

-விளம்பரம்-

Surya

விஜய் டிவி நடிகர் சூர்யாவிற்கு மிகவும் பரிட்சயம் என்பதால் தனது சிறு வயது தோழியான ரித்விகாவிற்க்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிந்துரை செய்துள்ளார். சூர்யாவின் வழிகாட்டுதலோடு பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா தற்போது பிக் பாஸ் 2வின் டைட்டில் வின்னராக ஆகி தனது தோழரான சூர்யாவின் பெருமையை காப்பற்றியுள்ளார்.

Advertisement