கவின் மற்றும் லாஸ்லியாவால் காப்பற்றப்பட்ட சாக்க்ஷி.! கடைசி இரண்டு இடத்தில் சிக்கியவர்கள் யாரு ?

0
15655
sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

-விளம்பரம்-
kavin-Los

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று பலரும் எண்ணி வரும் நிலையில் தற்போது வியப்பூட்டும் திருப்பங்கள் நடந்து வருகிறது.

இதையும் பாருங்க : ஆள விட்ருங்க.! இறுதியாக கண்கலங்கி மன்னிப்பு கேட்ட கவின்.!

- Advertisement -

இந்த வார தொடக்கத்தில் சாக்க்ஷிக்குத்தான் குறைந்த வாக்குகள் பதிவாகின ஆனால், கடந்த இரண்டு நாட்களாக லாஸ்லியா மற்றும் கவின் விஷயத்தால் சாக்க்ஷி மிகவும் பாதிக்கப்பட்டதால் தற்போது சாக்க்ஷி மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. எனவே, கடந்த இரண்டு நாட்களாக சாக்க்ஷிக்கு அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது.

இந்த வார ஆரம்பத்தில் சாக்க்ஷிக்கு குறைவான வாக்குகள் பதிவாகி கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், இரண்டு நாட்களாக சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் வர தற்போது மூன்றாவது இடத்தில் இருகிறார் சாக்க்ஷி. எனவே, தற்போது ரேஷ்மாவிற்கும் அபிராமிக்கு தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement