சாக்க்ஷியோட உண்மையான வயச பார்த்தா ஷாக் ஆவீங்க.! வெளியான ஆதாரம் இதோ.!

0
47410
Sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்பட்டது வனிதா தான். ஆனால், அவருக்கு பின்னர் ரசிகர்கள் அனைவராலும் பலரும் வெறுக்கப்பட்டு வருபவர் சாக்க்ஷி தான். பிக் பாஸ் வீட்டினுள் பல சில்மிஷ வேலைகளை செய்து போட்டியாளர்கள் மத்தியில் பல சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார் சாக்க்ஷி.

வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு முதன்முறையாக கன்னடத்தில் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் தான்.அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார்.

மேலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் நயன்தாராவுடன் பணியாற்றும் மருத்துவராக நடித்து இருந்தார். தற்போது நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதே போல சாக்க்ஷிக்கு 28 வயது தான் ஆகிறது என்று கூகுள் விக்கிபீடியாவில் கூட காண்பிக்கிறது.

-விளம்பரம்-

ஆனால், உண்மையில் சாக்க்ஷிக்கு 33 வயதாகிறது என்பது தான் உண்மை. சாக்க்ஷி கடந்த 2010 ஆம் ஆண்டே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு வயது 24 என்று ஒரு புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement