நேத்து சாண்டி செய்த மேலும் சில அமர்க்களம்.! நீக்கப்பட்ட காட்சிகள் இதோ.!

0
7485
sandy

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாலும் சரி, பார்வையாளர்களாகும் சரி அதிகம் விரும்பப்படுவது சாண்டி தான். பிக் பாஸ் வீட்டிற்குள் சாண்டி மட்டும் தான் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டு வருகிறார். சாண்டி மட்டும் இல்லை என்றால் போட்டியாளர்கள் அனைவரும் மண்டையை பிச்சுக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்பது தான் உண்மை.

நேற்றேய நிகழ்ச்சியில் சாண்டி, மோகன் வைத்யாவை போன்று வேடமிட்டு செய்த சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் மோகன் வைத்யாவை போலவே நடந்து கொண்ட சாண்டி அவரை போலவே பெண்களை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று பாவனை செய்து கொண்டிருந்தார்.

இதையும் பாருங்க : உன்ன பாத்தாலே எனக்கு பத்திகினு எரியுது.! யாரை சொல்றாரு சாண்டி.! 

- Advertisement -

அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி லாஸ்லியாவின் துப்பட்டாவை எடுத்துக்கொண்டு பெண்ணை போல பாடி கலாட்டா செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது போல ஜாலியான விடயங்களை எல்லாம் ஒளிபரப்பாமல் தேவை இல்லாத காட்சிகளை தான் ஒளிபரப்பி வருகின்றனர் என்பதே ரசிகர்களின் வருத்தம்.

அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பபட்டது. ஆனால், இம்முறை வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆனால், மறுநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது.

தொலைக்காட்சியை போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் அனைவரும் பார்ப்பது கிடையாது. எனவே, ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லது அணைத்து காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement