பிக் பாஸ் 2 டீசரில் வரும் பெண் இந்த நடிகரின் மனைவியா..? யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

0
1787
Bigg boss

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது.

Bigg-boss

இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.கிட்டத்தட்ட தெலுங்கில் வெளியாகியுள்ள பிக் பாஸ் 2 வின் விளம்பரம் போலவே தான் இந்த வீடியோ டீசரும் இருக்கிறது.

தமிழில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் விளம்பர டீசர் வெளியாகியுள்ளது. மேலும் அந்த டீசரில் வரும் பெண் வேறு யாரும் இல்லயாம் அஜித் நடித்த “மங்காத்தா” படத்தில் போலீசாக நடித்த, நடிகர் அஸ்வினின் மனைவி சோனாலி என்பவர் தானாம்.

நடிகர் அஸ்வின், “மங்காத்தா ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஷ்வினும் அவரது மனைவி சோனாலியும் நடிகர் கமலஹாசனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

English Overview:
Bigg Boss season 2 Tamil promo got released. In that there is a girl who played important role. The deati of that girl is here. To know more about Bigg Boss Tamil and to regularly cast your vote for Bigg Boss elimination list participants just go through “Bigg Boss vote Tamil” link.