பிக் பாஸ் சீசன் 2-வில் இந்த 3 பிரபல நடிகையா..? வெளிவந்த ரகசிய தகவல் .! புகைப்படம் இதோ

0
2064
bigg-boss

கடந்த வருடன் அனைவராலும் பேசப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். அதன் சீசன் 2 இந்த வருடம் தொடங்க உள்ளது. அதற்கான இரண்டு ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டு பிக் பாஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தபடியாக மூன்றாவது ப்ரோமோ ஒன்று தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

bigg boss 2

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற ஒரு தகவலும் கசிய ஆரமித்துள்ளது. அதன் படி சென்றதடவை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த ஓவிய, இந்த முறை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓவியா ஆர்மி குஷியாக உள்ளது.

பெண் போட்டியார்களாக இந்த முறை நடிகை சினேகா, சிம்ரன் மற்றும் கஸ்துரி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும், அவர்களோடு ஒரு முன்னணி காமெடி நடிகரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கசிய துவங்கி உள்ளன.

simran

Kasthuri

sneha
சென்றமுறை ஜூலை, காயத்ரி போன்ற பெண் போட்டியாளர்களை மக்கள் கடுமையாக விமர்சித்தனர். அதே போல ஓவியாவை மனதார ஆதரித்தனர். இந்த நிலையில் இந்த முறை பல பெண் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதால் நிச்சயம் பிக் பாஸ் 2 அனைவரது வீட்டின் சின்ன திரையிலும் வண்ண கோலமிடும் என்பதை நம்பலாம்.

English Over:
There is a talk that actress Sneha, Simran and Kasthuri gona join in Bigg Boss season two Tamil but it is unofficial. To know the exact list of Bigg Boss participant and to save your favorite participant just go to “Bigg Boss vote Tamil” link.