பிக் பாஸ் சீசன் 2 ..! வெளியான புதிய 7 போட்டியாளர்கள் பட்டியல்.! பாத்தா நம்பமாட்டீங்க..!

0
1860
bigg-boss

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நாள் மற்றும் நேரம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பபு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ஆம தேதி முதல் தொடங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்று உறுதியாகியுள்ளது.

Bigg-boss

இந்தியில் 10 பாகத்திற்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த நிகழ்ச்சி, தற்போது தான் தமிழில் இரண்டாம் பாகத்தை நெருங்கயுள்ளது.மேலும், இந்த நிகழ்ச்சி முதல் பாகத்திற்காக ஒரு பிரமாண்ட வீட்டின் செட் ஒன்று சென்னை இ.வி.பி தீம் பார்க்கில் அமைக்கப்பட்டது.

அதே போல இந்த ஆண்டு நடைபெறும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியும் சென்னையில் தான் நடைபெற உள்ளது. சமீப காலமாக இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 

ஆனால், இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை பற்றி தகவல்கள் வந்த காலத்தில் இருந்தே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் போட்டியாளர்கள் பட்டியல்கள் பல சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்களின் புதிய பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்

* நடிகர் ரியாஸ்கான்
* நடிகர் கிருஷ்ணா
* நடிகை சினேகா
* நடிகை ரம்பா
* ரியோ ராஜ்
* வடிவேலு பாலாஜி
* கலக்கப்போவது யாரு புகழ் பாலா
, ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலும் அதிகாரபூர்வ தகவல் இல்லை என்று தான் தோன்றுகிறது.

English Overview:
There is guess that actress Sneha, Ramba, Actor Krishna, Rio raj and Thadi Balaji are going to participate in Bigg Boss season 2. But it is not announced officially. To get more updates update Bigg boss and to caste your vote check “Bigg Boss vote Tamil” link.