சைக்கிள் டாஸ்கில் கவின் தோற்றதும் தர்ஷன் மற்றும் ஷெரினின் ரியாக்ஷனை நோட் பன்னீங்களா.!

0
36483
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை பல்வேறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த கோல்டன் டிக்கெட்டுக்கான இறுதி டாஸ் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு மிதிவண்டியை மிதிக்க வேண்டும், அந்த மிதிவண்டியில் மற்ற போட்டியாளர்கள் முகமோ அல்லது அவர்கள் முகமோ இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. யார் புகைப்படம் பொருத்தப்பட்ட மிதிவண்டி அதிகநேரம் மிதிக்கப்படுகிறது அவர் இந்தடாஸ்கில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தவகையில் நேற்று கவின் முதல் ஆளாக மிதி வண்டியை விட்டு இறங்கிய நிலையில் அவரை தொடர்ந்து சேரன் மற்றும் ஷெரின் வெளியினர்.

இதையும் பாருங்க : நடிகை சமந்தா பண்ணை வீட்டில் சடலமாக கிடந்த நபர் இவர் தானாம்.! விசாரணையில் அம்பலம்.!

இந்த டாஸ்கின் போது கவின் முதல் ஆளாக வெளியேறிய போது தர்ஷன் அருகில் இருந்த ஷெரின் நக்கலாக கண்ணில் சைகையை காட்டினார். இந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் ஆரம்பித்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு மன கசப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வளவு ஏன் இதுவரை ரத்தமும் சதையுமாக இருந்த கவின் மற்றும் சாண்டி இருவருக்கும் கூட மன சங்கடங்கள் ஏற்பட்ட்டுள்ளது. மேலும், இந்த கோல்டன் டிக்கெட் டாஸ்கில் கவின் மற்றும் லாஸ்லியா ஒருவருக்கு ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று ஆதரவாக இருந்து வருகின்றனர் .

-விளம்பரம்-

பால் டாஸ்கின் போது லாஸ்லியாவிற்கு அடிபட்டுள்ளதா என்று கவின் போது ஷெரின் மற்றும் கவினுக்கு சண்டை ஏற்பட்டது. அதே போல கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஒன்றாக இணைந்து கேம் விளையாடுகிறார்கள் என்று ஷெரின் மற்றும் தர்ஷன் தனியாக அமர்ந்து புலம்பி கொண்டு இருந்தனர். இதில் இருந்தே கவின் நேற்றய டாஸ்கில் தோற்றதற்கு தர்ஷன் மற்றும் ஷெரின் சற்று ஆறுதல் அடைந்திருப்பார்கள் என்று தான் சந்தேகம் வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement