விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியே இருந்து நிலையில் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவிற்கு பின்னர் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் ஆர் ஜேவும் பின்னணி பாடகியுமான சுசித்ரா. இவரை பற்றி சொன்னதுமே நம் நினைவிற்கு முதலில் வருவது சுச்சி லீக்ஸ் தான்

பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.
இடையில் இவர் ஒரு சில நபர்களால் கடத்தப்பட்டு விட்டார் என்று கூட வதந்திகள் பரவியது ஆனால் தான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்ள வெளிநாடு சென்று இருந்ததாக சுசித்ரா கூறியிருந்தார் இப்படி ஒரு சர்ச்சையான போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் நுழைகிறார் சென்றதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் சுசித்ரா உள்ளே நுழைந்த ஒரு சில தினங்களிலேயே ரசிகர்களால் மிகவும் வெறுக்கப் பட்டு வந்தார் இவர் பாலாஜியின் கைக்கூலி போல மாறி இருப்பது ரசிகர்களின் வெறுப்பிற்கு காரணமாகியுள்ளது.
https://twitter.com/evamkarthik/status/1329383015659626501
சுசித்ரா, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே இவரை கலாய்த்து பல மீமகள் இணையத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்தி, என்னுடைய மனைவியை எப்போதும் உயர்வான இடத்தில் தான் வைத்திருக்கிறேன் உங்களுக்கு அவளைப் பற்றி தெரியாது இருப்பினும் நீங்கள் நினைப்பதை செய்து வருகிறீர்கள் என்று பதில் அளித்துள்ளார்சுசித்ரா, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே இவரை கலாய்த்து பல மீமகள் இணையத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுசித்ராவின் முன்னாள் கணவர்




