அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய பிக் பாஸ் சுஜா ! புகைப்படம் உள்ளே

0
5156
bigg-bos-Suja
- Advertisement -

100 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ’வில் வைல் கார்ட் என்ட்ரி மூலம் வந்தவர் சுஜா. இவர் இதற்கு முன்னர் பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்தார். மேலும், பல படங்களில் பெப்பி சாங்கிற்கு ஆடியுள்ளார்.
sujaபிக் பாஸ் வீட்டில் இவர் ஓவியா போல் நடிக்க விரும்புவதாக பலர் இவரை விமர்சித்தனர். அதனை எல்லாம் தாண்டி தனது சோக கதையைக் கூறி பலரையும் தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்தார் சுஜா.

இருந்தும் மக்கள் இவரை எலிமினேட் செய்துவிட்டனர். எப்போதும் நானே என் குடும்பத்தை பார்த்துக் கொள்வேன், எப்போதும் மிகத் தைரியாமாக இருப்பேன். பெண்ணாக இருப்பதால் எதற்கும் பயப்படமாட்டேன் என அடிக்கடி கூறுவார் சுஜா.

- Advertisement -

அதேபோல், எந்த ஒரு பயமும் இல்லாமல் சுஜா, யமாகா Fz 2.0 பைக்கில் கெத்தாக உட்கார்ந்து போஸ் கொடுக்கும் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புடைப்படம் கீழே