வரம்பு மீறிய விஜய் ரசிகர்..! படுமோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய சுஜா.! இந்த வார்த்தையா..?

0
676
suja

கடந்த ஆண்டு விஜய் டிவி யில் பிக் பாஸ் நகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ரசிக்கர்களும் உள்ளனர், அதற்கும் அதிகமாக அவர்களை வெறுபவர்களும் உள்ளனர்.பிக் பாஸ் போட்டியாளர்களில் பட்டியலில் சினிமா நடிகையும்,நடன கலைஞருமான சுஜா வருணியும் அடங்குவர்.

- Advertisement -

இவர் பிக் பாஸில் பங்கு பெற்றபோது இவரின் சுயரூபத்தை விரும்பாத சிலர்கள் இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவை போட்டாலும் அதில் அவரை கிண்டல் செய்வதும், பாலினித்தை வைத்து அசிங்கமாக திட்டுவதும் போன்ற சம்பவங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வந்திருந்தார் சுஜா.

மேலும், தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும் வந்திருந்தார் சுஜா. இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யாஷிகா வெளியேறியதை, தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் சுஜா.

-விளம்பரம்-

suja

இந்த பதிவிற்கு ரீ- ட்வீட் செய்திருந்த ரசிகர் ஒருவர், சென்ராயன் வெளியேறிய போது எதிர்பார்த்தீங்களா என்று மிகவும் ஆபாசமாக பேசினார். ரசிகரின் இந்த பதிவிற்கு ரீ- ட்வீட் செய்துள்ள சுஜா அந்த ரசிகருக்கு அவரது பாணியிளேயே பதில் பதிலளித்துள்ளார்.சுஜா என்ன பதிலளித்துள்ளார் என்று நீங்களே பாருங்கள்.

Advertisement