Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

பிக்பாஸ் சீசன் 2! காயத்ரி,சக்தி,கணேஷ்,சினேகன்,பிந்து மாதவி யார் தெரியுமா..! மக்கள் கருத்து.!

A
எழுதியவர்Ajju22 ஜூன், 2018 அன்று 12:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, ஜூலி, சினேகன், காயத்ரி ரகுராம், நமிதா, ஆரவ் என பல பிரபலங்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை காட்டியதால் வைரலானார்கள். அதே போல் இந்த சீசன் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல் அன்னி போப், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி ஐயர், அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, தொகுப்பாளினி மமதி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஷ்வர்யா தத்தா ஆகியோர் முதல் சீசனின் எந்த போட்டியாளர்களைப் பிரபலிப்பார்கள் என விகடன் இணையதளத்தில் ஃபன் கேம் ஒன்றை நடத்தினோம். இந்த கேமில் ஆர்வமாக கலந்துகொண்ட பலர், தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். Bigg-Boss ஓவியா - யாஷிகா ஆனந்த்: பிக் பாஸ் மூலம் ஒரு ஆர்மிக்கே சொந்தக்காரரான ஓவியாயைப் போல் இந்த சீசனில் யார் இருப்பார் என்ற கேள்விக்கு, பலர் யாஷிகா ஆனந்தைதான் தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு 37.1 சதவிகித வாக்குகளும் ஜனனி ஐயருக்கு 23.1, ரித்விகாவுக்கு 5.9, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 8.9, சென்றாயனுக்கு 5.3 சதவிகிதம் என வாக்குகள் வந்துள்ளன. oviya சினேகன் - அனந்த் வைத்தியநாதன்: இந்த சீசனின் சினேகனாக அனந்த் வைத்தியநாதன்தான் இருப்பார் என 28.9 சதவிகிதமும் பொன்னம்பலத்திற்கு 19.3, மஹத்திற்கு 10.4, டேனியல் அன்னி போப்பிற்கு 8.2, தாடி பாலாஜிக்கு 12.1 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. snehan பரணி - சென்றாயன்: பிக் பாஸ் ஆரம்பித்து சில நாள்களே ஆன நிலையில் பரணியை பல இடங்களில் ஞாபகப்படுத்தி வருகிறார் சென்றாயன். இவருக்கு 66.1 சதவிகித நபர்களும் ரித்விகாவுக்கு 11.3, டேனியல் அன்னி போப்பிற்கு 9, அனந்த் வைத்தியநாதனுக்கு 3.1, தாடி பாலாஜிக்கு 2.7 சதவிகித நபர்களும் வாக்களித்துள்ளனர். senrayan ஹரிஷ் கல்யாண் - மஹத்: mahat இந்த சீசன் ஹரிஷ் கல்யாணாக மஹத்திற்கு 61.4 சதவிகிதமும் ஷாரிக் ஹாசனுக்கு 23.4, டேனியல் அன்னி போப்பிற்கு 5.8 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. பிந்து மாதவி - ஜனனி ஐயர்: janani பிக் பாஸ் இரண்டாவது சீசனின் முதல் கேப்டனான ஜனனி ஐயரே இந்த சீசனின் பிந்து மாதவி என 44.8 சதவிகித வாசகர்களும் யாஷிகா ஆனந்த்துக்கு 15, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 11.7, ரித்விகாவுக்கு 10.8, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 6.3 சதவிகித வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள். காயத்ரி ரகுராம் - மும்தாஜ்: mumtaj முதல் சீசனில் காயத்ரியின் ரோலை இப்போதே கையில் எடுத்திருக்கும் மும்தாஜ்தான் இந்த சீசனின் காயத்ரி ரகுராம் என 47.8 சதவிகிதமும், தொகுப்பாளினி மமதிக்கு 19.4, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 13.5, நித்யாவுக்கு 6.3, ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 5.3 சதவிகித வாசகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். சக்தி - பொன்னம்பலம்: ponambalam இந்த சீசனின் சக்தி இவர்தான் என பொன்னம்பலத்திற்கு 18.9, தாடி பாலாஜிக்கு 18.6, டேனியல் அன்னி போப்பிற்கு 13.5, தொகுப்பாளினி மமதிக்கு 8.3, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 6 சதவிகித வாசகர்கள் வாக்களித்துள்ளனர். வையாபுரி - தாடி பாலாஜி: balaji தாடி பாலாஜிதான் வையாபுரி என 32.2 சதவிகிதமும் பொன்னம்பலத்திகு 26.2, அனந்த் வைத்தியநாதனுக்கு 16.8, டேனியல் அன்னி போப்பிற்கு 6.2 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. கஞ்சா கருப்பு - டேனியல் அன்னி போப்: daniel இந்த சீசனின் கஞ்சா கருப்பு இவர்தான் என டேனியல் அன்னி போப்பிற்கு 21.8 சதவிகிதமும், பொன்னம்பலத்திற்கு 18.2, தாடி பாலாஜிக்கு 15.5, சென்றாயனுக்கு 12.2, அனந்த் வைத்தியநாதனுக்கு 9.9 சதவிகித வாக்குகள் வந்துள்ளன. நமிதா - ஆர்.ஜே வைஷ்ணவி: namitha இந்த சீசனில் நமிதாவாக ஆர்.ஜே வைஷ்ணவி இருப்பார் என 37.2 சதவிகிதமும் மும்தாஜுக்கு 18.7, தொகுப்பாளினி மமதிக்கு 12.2, யாஷிகா ஆனந்த்துக்கு 9.5, ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 6.4 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. ஜூலி - நித்யா: namitha இந்த சீசனின் ஜூலியாக நித்யாவுக்கு 32.5 சதவிகித வாசகர்களும், தொகுப்பாளினி மமதிக்கு 10.7, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 10.4, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 9.5, ரித்விகாவுக்கு 9.1 சதவிகித வாசர்களும் வாக்களித்துள்ளனர். ஆரவ் - ஷாரிக் ஹாசன்: sharik haasan பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றியாளரான ஆரவ்வைப் போல் இந்த சீசனில் ஷாரிக் ஹாசன் இருப்பார் என 33.2 சதவிகிதமும், மஹத்துற்கு 11, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 10.1, யாஷிகா ஆனந்த்திற்கும் ரித்விகாவுக்கும் 6.2 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. ரைஸா - ஐஷ்வர்யா தத்தா: aiswarya dutta அடப்போங்கய்யா' என்ற ஒன்றை டயலாக்கால் ஃபேமஸான ரைஸாவை, இந்த சீசனில் ஐஷ்வர்யா தத்தா பிரதிபலிப்பார் என 28.9 சதவிகிதமும், ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 13.7, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 11.9, ரித்விகாவுக்கு 10, யாஷிகா ஆன்ந்த்திற்கு 9.8 சதவிகித வாசகர்களும் வாக்களித்துள்ளனர். ஆர்த்தி - தொகுப்பாளினி மமதி: mamathi ஆர்த்தியாக இந்த சீசனில் தொகுப்பாளினி மமதி இருப்பார் என 22.6 சதவிகிதமும், ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 18.9, நித்யாவுக்கு 11, ரித்விகாவுக்கு 10.4, தாடி பாலாஜிக்கு 6.2 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. சுஜா - ரித்விகா: rithvika இந்த சீசன் சுஜா, ரித்விகாதான் என 18.4 சதவிகித வாக்குகளும், ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 11.8, நித்யாவுக்கு 11.2, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 10.3, தொகுப்பாளனி மமதிக்கு 7.6 சதவிகித வாக்குகளும் வந்துள்ளன. கணேஷ் வெங்கட்ராம் - ரம்யா என்.எஸ்.கே: ganesh இதுவரை நாம் பார்த்த எல்லா போட்டியாளர்களும் ஒரே பாலினமாக இருந்தார்கள். ஆனால், இந்த கேள்விக்கு மட்டும் கணேஷ் வெங்கட்ராமாக ரம்யா என்.எஸ்.கே இருப்பார் என முடிவு வந்திருக்கிறது. ரம்யாவுக்கு 26.7, ஷாரிக் ஹாசனுக்கு 17.7, அனந்த் வைத்தியநாதனுக்கு 9, ரித்விகாவுக்கு 7.8, டேனியல் அன்னி போப்பிற்கு 6.7 சதவிகித வாக்குகள் வந்துள்ளன.
தலைப்புகள்
#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement