தனியாக திட்டம் தீட்டும் யாஷிகா, ஐஸ்வர்யா..! இன்றைய சண்டை யார் யாருக்கு தெரியுமா..?

0
1168
yashika-anandh
- Advertisement -

பிக் பாஸ் நிகிழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை தொடங்க ஆரம்பித்துள்ளது. தற்போத போட்டியாளர்களில் சிலர் தனி தனியாக பிரிந்து கிடக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மற்ற போட்டியர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே தான் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி இவர்கள் தனியாக சில திட்டம் கூட தீட்டுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ஜனனி ஐயர் தலைவி ஆனதிலிருந்தே ஐஸ்வர்யாவிற்கு, யாசிகவிற்கும் அவரை பிடிக்காமல் இருப்பது போல தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றய பிக் பாஸ் மிட் நயிட் மசாலாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தேரியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இதில் ஒரு குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டுமே ஒளிபரப்ப படுகிறது. ஆனால், தொலைகாட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகளை ஹாட் ஸ்டாரில் மார்னிங் மசாலா, மிட் நயிட் மசாலா என்று ஒளிபரப்பாகிறது. நேற்றைய மிட் நயிட் மசாலா எபி சோடில் ஒரு சுவாரசியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

bigg boss

நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, யாஷிகாவை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அந்தாக்ஷரி என்னும் பாட்டுக்கு பாட்டு விளையாட்டை விளையாடி உள்ளனர். அப்போது ஜனனி ஐயர், ஐஸ்வர்யாவின் அருகில் இருந்து வைஷ்ணவியிடம் சென்று ஐஸ்வர்யாவை பற்றி காதில் ஏதோ மூணு முணுகிறார். இதனை கேட்ட ஐஸ்வராய்,என்ன பிரேச்சனை என்று கேட்க அத்துடன் நிகழ்ச்சி முடிகிறது. இதனால் இன்று நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி ஐயருக்கு, ஐஸ்வர்யாவிற்கு மோதல் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைய பிக் பாஸ்ஸில்.

Advertisement