ஹார்ட் பிரேக் குத்தும் போது ஷிவானிக்கு பல்ப் கொடுத்த ஆஜீத். இதெல்லாம் ரொம்ப ஓவர். இத நோட் பன்னீங்களா?

0
22453
Aajeedh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்ற சீசனை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான ஒரு போட்டியாளர் தான் ஷிவானி. இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறியப்பட்டவர்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றைகொடுத்திருந்தார். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹார்ட் சிம்புலையும் மேலும் தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹார்ட் பிரேக் சிம்புலயும் குத்துமாறு கூறியிருந்தார் இதில் அதிக ஹார்ட் பிரேக்கை வாங்கியிருந்தார் சிவானி.

ஷிவானிக்கு ஆறுதலாக கேப்ரில்லா மட்டும் ஹார்ட் கொடுத்தார். ஷிவானிக்கு ஆஜீத் கூட ஹார்ட் பிரேக் தான் கொடுத்திருந்தார். மற்றவர்களை போல ஆஜீத்தும் ஷிவானி நன்றாக பழக வேண்டும் என்று கூறியிருந்தார். ஆஜீத், ஷிவானிக்கு ஹார்ட் பிரேக்கை குத்தும் போது ஷிவானி அக்கா என்று தான் அழைத்து இருப்பார். இதை கேட்ட போது நமக்கே வியப்பாக இருந்தது.

-விளம்பரம்-

உண்மையில் ஷிவானிக்கு 19 வயது தான் ஆகிறது. இவர் 5.5.2001 ல் தான் பிறந்தவர். அதனை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட குறிப்பிட்டு இருப்பார். ஆனால், ஆஜீத் 1998-ல் பிறந்தவர். மேலும், இவர் லோயால கல்லூரியில் விஸ்காம் படிப்பை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க தன்னை விட வயதில் சிறியவராக ஷிவானியை ஆஜீத் ‘அக்கா’ என்று அழைத்து கொஞ்சம் ஆச்சரியம் தான்.

Advertisement