கமல் வரவேற்ற அந்த 15 போட்டியாளர்கள் இவர்கள் தான் – லிஸ்ட் இதோ.

0
11643
kamal

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்க இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரு வழியாக துவங்க இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. கொரோணா பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

biggboss

போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நேற்று மாலை துவங்கியது. நேற்றே போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டனர். ஆனால், இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் என்று 100 சதவீத தகவல் இதுவரை வெளிவராமல் இருந்தது. அந்த அளவிற்கு ரகசியம் காத்து வந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில்,

1. ரியோ ராஜ்

2. நடிகர் ஆரி

-விளம்பரம்-

3. ஜித்தன் ரமேஷ்

4. பாலாஜி முருகதாஸ்

5. வேலுமுருகன்

6. அணு மோகன்

Anu Mohan (Actor) Profile with Age, Bio, Photos and Videos

7. ஆஜீத் காலிக்

8. சனம் ஷெட்டி

9. கேப்ரில்லா

10. அர்ச்சனா

11. அறந்தாங்கி நிஷா

12 . ரம்யா பாண்டியன்

13. ஷிவானி நாராயணன்

14. அனிதா சம்பத்

15. ரேகா

Advertisement