பிக் பாஸ் கொடுத்த முதல் டாஸ்க்கிலேயே விழுந்து வாரிய போட்டியாளர் – வீடியோ இதோ.

0
2107
nisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நேற்று (அக்டோபர் 4) துவங்கியது. கொரோனா பிரச்சினை காரணமாக பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தாலும் ஹிந்தி பிக் பாஸ் நிகரான பிரம்மாண்ட செட் மூலம் ரசிகர்களை வியக்க வைத்தது இந்த சீசன். மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த ஆண்டு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் விவரம்

- Advertisement -
  • * ரியோ

* சனம் ஷெட்டி

* ரேகா

-விளம்பரம்-

* பாலா

* அனிதா சம்பத்

* அனிதா சம்பத்

* ஷிவானி

* ஜித்தன் ரமேஷ்

* வேல்முருகன்

* ஆரி

* சோம்

* கேப்ரில்லா

* அறந்தாங்கி நிஷா

* ரம்யா பாண்டியன்

* சம்யுக்தா

* சுரேஷ் சக்ரவர்த்தி

* ஆஜீ

இந்த லிஸ்டில் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றாலும் ஒரு சிலரை தேடிப்பிடித்து கொண்டு வந்துள்ளனர் பிக் பாஸ் குழு. முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களை பற்றிய குணங்கள் வெளியாகவில்லை. அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த எழிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் அறிவித்து இருந்தார்.

இன்று தான் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்க்கு முதல் நாள் டாஸ்க் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் நிஷா ஓடிய போது தவறி விழுந்துள்ளார்.

Advertisement