இந்த சம்யுக்தா யார் தெரியுமா ? இதனால் தான் என்னை கலாய்கிறார். புகைப்படத்துடன் மீரா மிதுன் போட்ட ட்வீட்.

0
89727
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு போட்டியாளர்கள் பலவீனம் அடைந்தார்கள் அந்த வகையில் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து மீராமிதுன் தான் மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவர் ஏகப்பட்ட கெட்ட பெயரோடு வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அடங்காத இவர் தொடர்ந்து போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசி வந்தார், அப்போதும் இவருக்கு பெரிய பிரபலம் ஏற்படவில்லை, இதனால் தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய் சூர்யா என்று உச்ச நட்சத்திரங்கள் விமர்சித்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக் கொண்டு வருகிறார் மீராமிதுன். இவர் எந்த பேட்டியில் பங்கு பெற்றாலும் தான் ஒரு சூப்பர் மாடல் என்று குறிப்பிடுவது வழக்கமான ஒன்று தான்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் மீரான் மிதுனின் சூப்பர் மாடல் பட்டத்தை மறைமுகமாக கலாய்த்திருக்கிறார் மாடலும் நடிகையுமான சம்யுக்தா. கடந்த புதன் கிழமை நடந்த டாஸ்கின் போது பேசிய சம்யுக்தா, தான் ஒரு மாடல் தான். நான் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் என்னை நான் சூப்பர் மாடல் என்று அழைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னதும் போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். காரணம் இவர் மீரா மிதுனை தான் செல்கிறார் என்பது பார்வையாளர்கள் உட்பட அனைவருமே வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

சனம் ஷெட்டி கூட இது தான் இன்றைய ப்ரோமோ கண்டன்ட் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள மீரா மிதுன், சம்யுக்தாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு,

-விளம்பரம்-
Advertisement