நேத்து ரமேஷ், சனம் ஷெட்டி கையில் அந்த ஸ்டிக்கர குத்தும் போது சனம் ஷெட்டி கையில் இருந்த டாட்டூவ கவனிசீங்களா. அவ்வளவு பாசமா ?

0
79903
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்ற சீசனை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சனம் ஷெட்டி ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான ஒரு போட்டியாளர் தான் சனம் ஷெட்டி. இவர் தர்ஷன் விவகாரத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றைகொடுத்திருந்தார். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹார்ட் சிம்புலையும் மேலும் தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹார்ட் பிரேக் சிம்புலயும் குத்துமாறு கூறியிருந்தார் இதில் அதிக ஹார்ட் பிரேக்கை வாங்கியிருந்தார் சிவானி அதேபோல ஜித்தன் ரமேஷ் சனம் ஷெட்டிக்கு ஷார்ட் பிரேக்

- Advertisement -

அதற்காக அவர் சொன்ன காரணம் சனம் ஷெட்டி ஏற்கனவே இரண்டு மூன்று பிக்பாஸ் களை பார்த்துவிட்டு இங்கே வந்து விளையாடுகிறார் என்பது போல தோன்றுகிறது மேலும் முதல் நாள் வந்தவுடனே எல்லோரிடமும் ஏதோ சகஜமாக பேசியது எனக்கு கொஞ்சம் போலியாக தெரிந்தது. மேலும் அவர் நடிக்கிறார் என்றும் தெரிந்தது என்று சனம் ஷெட்டிக்கு ஆர் பிரேக் குத்தி இருந்தார்.

அப்போது சனம் செட்டி கையில் டாட்டூ ஒன்று குத்தப்பட்டு இருந்ததை நம்மால் கவனிக்க முடிந்தது. அந்த டாட்டூவை என்னவென்று நாம் உற்றுப் பார்க்கையில் அது பிக் பாஸ் கண் போல தோன்றியது அந்த அளவிற்கு சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் மீது பாசமா என்று கொஞ்சம் குழம்பினாள் ஆனால் உண்மையில் அந்த பதவியின் பெயர் ஈவில் ஐ (evil eye) டாட்டூவாம். அதாவது அந்த டாட்டூ பாதுகாப்பின் அடையாளமாம்.

-விளம்பரம்-
Advertisement