‘நான் தப்பா தொட்டேனா’ – புலம்பிய நிரூப், சிறிய குறும்படம் போட்டு கிளறிவிட்ட பிக் பாஸ் டீம். லீக்கான வீடியோ இதோ.

0
524
akshara
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் லக்ஸரை பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் வேறு யாராவது பெயர் எழுதப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்திற்குள் ஓட வேண்டும். இறுதியாக யார் கூடாரத்திற்குள் வருகிறாரகளோ அவர்கள் கையில் யார் பொம்பை இருக்கிறது அவர்கள் இந்த டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவர் என்பதே இந்த டாஸ்க்.

-விளம்பரம்-

இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஜோடி போட்டுகொண்டு விளையாடினர். ஆனால், நிரூப் மட்டும் மற்றவர்கள் வெற்றி பெற்றுவிட கூடாது என்ற கூறியோடு விளையாடினர். குறிப்பாக வருண் இந்த போட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முனைப்போடு விளையாடினர். இதனால் வருண் மற்றும் நிரூப் இருவருக்கும் பெரும் வாக்கு வாதமே ஏற்பட்டு மாறி மாறி கெட்ட வார்த்தைகளில் கூட திட்டிக்கொண்டனர்.

இதையும் பாருங்க : டிடி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி, pause செய்து பார்க்கும் ரசிகர்கள். வைரலான கிளாமர் கிளிக் புகைப்படம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்கின் போது வருண் கூட்டாளியாக ஆடிய அக்ஷராவை டார்கெட் செய்தார் நிரூப். ஒரு கட்டத்தில் பஸ்ஸர் அடித்ததும் கூடாரத்தை நோக்கி எல்லாரும் ஓடிய போது அக்ஷராவை தடுக்க முயன்ற நிருப், அவரை அப்படியே பின்னால் இருந்து அணைத்தார். இதனால் கடுப்பான அக்ஷரா, கூடாரத்திற்கு சென்றதும் நிரூப் கண்ட மேனிக்கு திட்டினார். இதனால் பிக் பாஸ் பீப் போட்டுக்கொண்டே இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-79.png

இந்த பஞ்சாயத்தில் வருண் குறுக்கிட்டு, பால் கறக்கும் டாஸ்க் போது அக்ஷரா செய்ததை சுட்டி காட்டிய போது பேச்சு வாக்கில் ‘ஓ **’ என்று ஆபாச வார்த்தையில் பேச அக்ஷரா வருணையும் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்தார். இப்படி ஒரு நிலையில் இன்றைய மூன்றாம் ப்ரோமோ லீக் ஆகி இருக்கிறது. அதில் நிரூப் ‘நான் என்ன தப்பா தொட்டனானு கேட்டேன் அவ இல்லனு சொல்லிட்டா’ என்று குறிக்கொண்டு இருக்கும் போதே, நிரூப், அக்ஷராவிடம் நடந்த விதத்தை சிறிய குறும்படமாக போட்டு குசும்பு தனம் செய்துள்ளார் பிக் பாஸ் எடிட்டர்.

-விளம்பரம்-
Advertisement