பிரியங்காவை விட அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர், பிக் பாஸ் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? முழு விவரம் இதோ.

0
6976
Bb5
- Advertisement -

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு 2.75 லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.  அதனை கீழே குறிப்பிடுகிறோம்.

-விளம்பரம்-
bb

1.அபிநய் – ரூ. 2.75 லட்சம்

- Advertisement -

2.மதுமிதா – ரூ. 2.5 லட்சம்

3.பிரியங்கா – ரூ. 2 லட்சம்

-விளம்பரம்-

4.நாடியா சங் – ரூ. 2 லட்சம்

5.இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்

6.அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்

7.நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்

8.ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்

9.சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்

10.பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்

11.வருண் – ரூ. 1.25 லட்சம்

12.அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்

13. இசை வாணி – ரூ. 1 லட்சம்

14.சுருதி – ரூ. 70,000

15.ஐக்கி பெர்ரி – ரூ.70,000

16.தாமரைச்செல்வி – ரூ.70,000

17.சிபி – ரூ.70,000

18.நிரூப் – ரூ.70,000

அதே போல பிக்பாஸில் கமலஹாசனுக்கு சம்பளமாக ஒருநாள் சூட்க்கு 4 கோடி ரூபாய். அதாவது வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வரும் கமலஹாசனுக்கு விஜய் டிவி வழங்கும் சம்பளம் ஆகும். இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் வழங்கினாலும் கமலஹாசனின் சூட் ஒரே நாள் தான். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5யில் கமலஹாசனின் மொத்த கால்ஷீட் 15 நாள். அதாவது பிக் பாஸ் சீசன் 5 முழுவதுமே கமல்ஹாசன் சம்பளமாக 60 கோடி பெறுகிறாராம்.

Bb5

அதே போல கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றனர். அதில் ஆண் போட்டியாளர்களில் ஒரு நாளைக்கு அதிகபட்ச சம்பளமாக ஆரி 85,000 ரூபாய்யை பெற்றார். பெண் போட்டியாளர்களின் அதிகபட்சமாக ரேகா மற்றும் சனம் ஷெட்டி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement