ப்பா, பிக் பாஸ் ஐக்கி பெரியா இது – வைரலாகும் நீச்சல் உடை வீடியோ.

0
542
iykki
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக விஜய் டிவியில் தொடங்கியது. இந்தமுறை பிக் பாஸ் வீடு பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு பசுமை வண்ணம் கான்செப்டில் உள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஐக்கி பெர்ரி. இவர் தஞ்சாவூர் தமிழச்சி என்று சொல்லுகிறார். ஆனால், இவரை பார்த்தால் பாரின் ரிட்டர்ன் பொண்ணு போல் இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக உள்ளார். இருந்தும் இவர் ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டதால் தனது உடை, நடை பாவனை எல்லாம் மாற்றி பாரின் பெண்ணாகவே மாறி இருக்கிறார். இவர் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டு உள்ளார். மேலும், 2018 ஆம் ஆண்டு ஐபோன் காதலி எனும் குறும்படத்தில் நடித்து சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். புரட்சி கருத்துக்களை தன்னுடைய ராப் இசை பாடல் மூலம் வெளிப்படுத்துவதே தன்னுடைய முக்கிய நோக்கம் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஐக்கி பெர்ரியின் நெருங்கிய நண்பர் தேவ் என்பவர் ஐக்கி பெர்ரி குறித்து பேட்டி கொடுத்து உள்ளார்.அதில் அவரிடம் ஏன் ஐக்கி பெர்ரி தலை முடி இப்படி இருக்கு? இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு தேவ் கூறியது, ஐக்கி பெர்ரி தலை முடியை கலர் பண்ண கிடையாது. இருக்கிற கலரை ரிமூவ் பண்ணி இருக்காங்க. கருப்பு கலர் நீக்கி அது மேல கோல்டன் கலர் பண்ணி இருக்காங்க.

அது வந்து கலரிங் கிடையாது ப்ளீச்சிங். பொதுவாகவே ஐக்கி பெர்ரி தேன் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். ஐக்கி பெர்ரிக்கு பிடிப்பதைவிட அந்த நாட்டு மக்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்று நினைத்து தான் அவர் தன் தலை முடி கலரை மாற்றினார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஐக்கி பெர்ரி தனது முடியை கலர் செய்வதற்க்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க. அதே போல் அவரின் நீச்சல் உடை புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-


Advertisement