ஐசுவ நீ பாத்துக்கிரியா, முதல்ல உன்ன நீ பாத்துக்க – உள்ளே சென்றதும் நிக்சனுக்கு அனன்யா கொடுத்த பட்டம்.

0
262
Ananya
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் ஸ்டார் அதிகம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்துபேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம். அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வார நேரடியாக நாமினேட் செய்யலாம் என்ற பவர் கொடுக்கப்பட்டது. இதில் விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரை நாமினேட் செய்தார்.பின் நாமினேஷன் நடைபெற்றது. அதில் விஷ்ணு நாமினேட் செய்த மாயா, அக்ஷயா உட்பட அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா, மணி, பிராவோ ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

- Advertisement -

தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.

. இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்பதால் இரண்டு wildcard உள்ளே நுழைய இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் வர்மா உள்ளே நுழைந்த நிலையில் அனன்யா இரண்டாம் wild cardஆக உள்ளே நுழைந்துள்ளார். உள்ளே நுழைந்த அனன்யா, போட்டியாளர்களுக்கு சில பட்டத்தை கொடுத்துள்ளார். அந்த வகையில் நிக்சனுக்கு, ஐசுவை நீங்கள் பாதுகாத்ததாக சொன்னீர்கள், முதலில் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று நிக்சனுக்கு Cringe பட்டத்தை கொடுத்துள்ளார்.

Advertisement