பிக் பாஸ் “Final” மட்டும் இத்தனை மணி நேரம் ஒளிபரப்பப்படுமா..! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
1046
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுளளது, இன்னும் 6 பேர் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஜனனியை மீதமுள்ள 5 பேர் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற இருக்கின்றனர்.

-விளம்பரம்-

kamal

- Advertisement -

அணைத்து போட்டியாளர்களும் இறுதி வாரத்திற்கு செல்ல கடுமையாக போராடி வருகின்றனர். மேலும், ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதியான நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்ல இருக்கும் 3 நபர்கள் யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். இறுதி கட்டத்தை எட்டவிருக்கிற இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் 30ஆம் தேதி ஒளிபரப்பாகயிருக்கிறது.

மிகவும் கொண்டாட்டமாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி கொண்டாட்டமாகவே நிறைவரைய இருக்கிறது. அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 29-ம் தேதி) மாலை 3 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை பிக் பாஸ் கொண்டாட்டம் துவங்க நடைபெற இருக்கிறது. அதே போல இதே நாளில் ஒளிபரப்பாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி 9 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

Kamal

மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி அடுத்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30-ம் தேதி) ஒளிபரப்பாக இருக்கிறது. அன்றய நிகழ்ச்சியில் யார் வின்னர், யார் ரன்னர் என்பது தெரிந்துவிடும். அதே போல இந்த இறுதிப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்கி, 12 மணி வரை கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

Advertisement