பீச் சர்பிங் – அட, பிக் பாஸ் வைஷ்ணவியா இப்படி ஒரு கிளாமர் கோலத்தில்.

0
862
vaishnavi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தாவிற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வெறுக்கப்பட்டார். பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் ஒன்று சினிமாவில் ஏற்கனவே நடித்தவர்களாக இருப்பார்கள். அதில் ஒரு சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.ஆனால், வைஷ்ணவி இது வரை எந்த படத்திலும் நடித்தது கிடையாது.

- Advertisement -

ஆனால், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சிறு காட்சியில் வந்துள்ளார். வைஷ்ணவி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றதாம் அப்போது அவருக்கே தெரியாமல் வல்லவன் படத்திற்காக எடுத்த காட்சியில் வைஷ்ணவி வந்துள்ளதாக கூறி இருந்தார்.

வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார் . அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு இவர்கள் திருமணமும் நடைபெற்றது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வைஷ்ணவி நீச்சல் உடையில் பீச்சில் சர்பிங் செய்த ஒன்றை தற்போது வைரலாகி வருகிறது. .

-விளம்பரம்-
Advertisement