வித்யாசம் என்ற பெயரில் பிக் பாஸ் பிரபலம் செய்த வேலையை பாருக.! யாரென்று தெரிகிறதா.!

0
17183
vaishnavi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஆர் ஜே வாக பணிபுரிந்து வந்தாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் ஒன்று சினிமாவில் ஏற்கனவே நடித்தவர்களாக இருப்பார்கள். அதில் ஒரு சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. ஆனால், வைஷ்ணவி இது வரை எந்த படத்திலும் நடித்தது. கிடையாது இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் வைஷ்ணவி ஒரு சிறு காட்சியில் வந்துள்ளார்.

இதையும் பாருங்க : வெளியேற்றபட்ட தர்ஷன்.! ட்ரெண்டிங்கில் வந்த விஜய்க்கு டிவிக்கு எதிரான மோசமான ஹேஷ் டேக்.!

பிக் பாஸ் வீட்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் நடந்தது.

-விளம்பரம்-

எப்போதும் வித்யாசம் என்ற பெயரில் வித்யாசமான ஹேர் ஸ்டைல், ஆடை என்று அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் வைஷ்ணவி சமீபத்தில் மாறு வேட போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதில் வேம்பயர் போல வேடமிட்டு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார் . இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வைஷ்ணவியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement