முகெனையடுத்து லாஸ்லியா பற்றி அபியிடம் கோள்மூட்டும் வனிதா.! டெலீட் செய்யப்பட்ட வீடியோ இதோ.!

0
13137
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ் வனிதாவை டாஸ்க் என்ற பெயரில் சிறப்பு போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளது பிக் பாஸ். வனிதா சென்ற முதல் நாளே மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பிவிட, நேற்றைய நிகழ்ச்சியில் அபி மற்றும் முகென் இருவரும் அடித்து கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டனர்.

Vanitha

வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று வேலையை மறந்துவிட்டு ஒவ்வொரு போட்டியாளர்களிடமமும் மக்கள் அவர்களை பற்றி என்ன நினைக்கிறர்கள் என்பதயும் அவர்களது தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்றய எபிசோடில் அபிராமியிடம் லாஸ்லியா பற்றி கோள்மூட்டிவிட்டுள்ளார் வனிதா.

இதையும் பாருங்க : என் கதையை கதைக்க அவஷியம் இல்லை.! கொதித்து பேசிய லாஸ்லியா.! 

- Advertisement -

நேற்றய எபிசோடில் இரவு நேரத்தில் அபி மற்றும் ஷெரினிடம் பேசி கொண்டிருந்த வனிதா, லாஸ்லியா ஆண்களிடம் நட்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு முக்கிய காரணமே அவளுக்கு ஆதரவு வேண்டும் என்பதால் தான் அவள் நாமினேட் செய்ய சில பேரை தூண்டிவிடுகிறா அவ ஒரு சைலன்ட் கில்லர் அது உனக்கு தெரியவில்லை.

Vanitha

நீ போய் அவளிடமே ஓட்டிக்கொண்டு இருந்தே, ஆனா நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும் நீ அவருடன் சேர்ந்து சிறை போனபோது அது வெளியில் வேறு விதமாக திரும்பி விட்டது. நீங்க ரெண்டு பேரும் சிறையில் மேல் ஏறியதால் தான் உங்களுக்கு கஞ்சி எல்லாம் அனுப்புனாங்க. ஏன்னா நீங்க அதை நகைச்சுவையா ஆகிட்டீங்க அது இப்போ உனக்கே திரும்பிடிச்சி. நிறைய விஷயம் நீ வெளியில் போய் பார்த்தால்தான் தெரியும் என்று அபிராமியிடம் கூறினார் வனிதா.

-விளம்பரம்-
Vanitha

இதே போல தான் முகென் குறித்து அபிராமியிடம் சொன்னார் வனிதா. அதனால் தான் நேற்றய நிகழ்ச்சியில் முகென் மற்றும் அபிராமிக்கு இடையே அவ்வளவு பெரிய சண்டை வெடித்து. தற்போது வனிதா லாஸ்லியா குறித்து அபிராமியிடம் இப்படி கூறியுள்ளதால் கண்டிப்பாக அபிராமி இதனை லாஸ்லியாவிடம் கேட்காமல் இருக்க மாட்டார். எனவே, இன்றும் ஒரு பஞ்சாயத்து நிச்சயம் இருக்கிறது .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement