நேத்தெல்லாம் தூங்கள, போன் பண்ணி பச்ச பச்சயா திட்றாங்க, கேளுங்க இத – தேம்பி அழுத நாஞ்சில் விஜயன்.

0
5712
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதா நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயனை பெயரும் அடிபட்டது

-விளம்பரம்-

சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : அடேங்கப்பா இவங்களுக்கு 18 வயசு ஆகிடிச்சா – ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் ராட்சசன் பட குட்டி பொண்ணு நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன். தற்போது அவளுடன் டிக் டாக் செய்த வீடியோவை எடுத்து எனக்கும் அவளுடன் தொடர்பு இருப்பது என்று கூறுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது என்று கூறி இருந்தார் நாஞ்சில் விஜயன்.

ஆனால், சமீபத்தில் பேட்டி அளித்துள்ள நாஞ்சில் விஜயன், உங்கள் விஷயத்தில் நான் என்ன செய்தேன் சூர்யா தேவியை பேட்டி எடுத்தது தவிர நான் உங்களை பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்னுடைய பிழைப்பிற்காக தான் யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறேன். உங்கள் தராதரம் வேறு என்னுடைய தராதரம் வேறு. நான் ஒரு சாதாரண மனுஷன் என்னை விட்டுவிடுங்கள் வனிதா அக்கா என்று கதறி அழுதுள்ளார் நாஞ்சில் விஜயன். மேலும், நேற்று வனிதா பேட்டி கொடுப்பதில் இருந்து தனக்கு தூக்கம் கூட வரவில்லை என்றும் தனக்கு யார் யாரோ கால் செய்து திட்டுகிறார்கள் என்றும் அதிலும் யாரென்றே தெரியாத ஒரு பெண் எனக்கு போன் செய்து பச்சை பச்சையாகப் திட்டுகிறார் என்றும் அந்த ஆடியோவை வெளியிட்டு உள்ளார் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-
Advertisement