பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0
31217
Kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பி வந்தனர்.

மற்றொரு புறமோ வனிதா வெளியேறி விட்டால் நிகழ்ச்சியின் சுவாரசியம் போய்விடும் என்பதால் வனிதா இருக்க வேண்டும் என்றும் கூறிவந்தனர். மேலும், இந்த வார நாமினேஷனில் இருந்து மோகன் வைத்யா வெளியேற போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

ஆனால், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய ட்விஸ்டை கொடுத்துள்ளனர். இந்த வாரம் நாமினேஷனிலிருந்து அனைவரும் எதிர்பார்த்து போலவே வனிதா வெளியேற்றபட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் வனிதாவை கமல் வாங்கு வாங்குனு வாங்கியுள்ளாராம்.

இந்த வார நாமினேஷனை கமல் ஒரு பிராங்க் போல செய்து அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளாராம். அதே போல இந்த வாரம் வனிதாவை லெப்ட் அண்ட் ரைட் வங்கிய தர்ஷனை கமல் பாராட்டினாராம். மேலும், மோகன் வைத்யாவாயும் கமல் பாராட்டியுள்ளார். மேலும், கமலுக்காக சாண்டி ஒரு பாடல் ஒன்றை கூட பாடி டெடிகேட் செய்தாராம். அதனை சமீபத்தில் ஒரு ப்ரோமோவில் கூட பார்த்தோம்.

-விளம்பரம்-

இந்த வார நாமினேஷனை கமல் ஒரு பிராங்க் போல செய்த கமல் முதலில் மோகன் வைத்யா எலிமினேஷன் என்று சொன்னாராம். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். பின்னர் தான் விளையாடியதாக கூறிய கமல், பின்னர் வனிதா தான் எலிமினேஷன் என்று அறிவித்துள்ளாராம். வனிதாவின் பெயரை கேட்டதும் அரங்கமே அதிர்ந்துள்ளது.

Advertisement