சூர்யா தேவி கொரோனாவால் தலைமறைவானது உண்மை தான் – ஆதாரத்தை வெளியிட்ட வனிதா.

0
1666
vanitha

வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள் அதிலும் சூர்யா தேவி என்பவர் யூடியூபில் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவாக வெளியிட்டு வந்தார் சூர்யா தேவி மீது சென்னை போரூர் எஸ் ஆர் எம் சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அதேபோல வயதானதும் சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 22ஆம் தேதி வனிதா அளித்த புகாரின் பேரில் சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில்தான் கைது செய்தார்கள் சூர்யா தேவி வடபழனி காவல் நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார் அங்கே தேவி மற்றும் ஆய்வாளர் ஜோதி ஆகிய இருவருக்குமே பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், வெளியான சோதனை முடிவில் சூர்யா தேவிக்கும் பெண் ஆய்வாளர் ஜோதிக்கும் உறுதியாகி இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது.மேலும், சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாகவும் வனிதா ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா தேவி, தனக்கு கொரோனா இல்லை என்றும், நான் தலைமறைவாகவில்லை என்றும் கூறி உள்ளார். மேலும், நான் மீடியாக்களை விமர்சித்தேன். ஆனால், ஏன் விமர்சித்தேன் என்னுடையமகளின் கம்பளை அடமானம் வைத்து மீடியாக்காரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறேன். அது என்னுடைய வழக்கறிஞருக்கு தெரியும்.

இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி தான் என்றும், அவர் தலைமறைவாக தான் இருக்கிறார் என்றும் டீவீட் செய்துள்ளார். அதில், சுகராத துறை ஆய்வாளர் சுரேஷ் என்பவர் சூர்யா தேவிக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்து இருப்பதாகவும். ஆனால், சூர்யா தேவி தலைமுறைவாகி இருப்பதால் அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement