சூர்யா தேவியை குப்பை என்று கூறிய வனிதா – வெளக்குமாரை காண்பித்து எச்சரித்த சூர்யா தேவி – வைரல் வீடியோ.

0
7798
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

இந்த ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, சூர்யா தேவி போன்றவர்களை குப்பை என்றும் நாய்கள் என்றும் தன்னை பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்றும் கண்டமேனிக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார் வனிதா. மேலும், என்னைப் பற்றி பேசியவர்கள் அனைவர் மீதும் நான் புகார் கொடுத்திருக்கிறேன் அவர்கள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அது ஒரு குப்பை என்று கூறியிருந்தார். மேலும், என்னை பற்றி பேச நீ யாரு, என்னை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. நீ என்னமோ ஜட்ஜ் மாதிரி பேசிட்டு இருக்க. உன் முகர கட்டைய பாக்கவா உன் வீடியோவ பாக்கறாங்க, அடுத்த மாசம் இதெல்லாம் ஜெயில்ல இருக்கும். இதெல்லாம் ஒரு குப்பை, அதெல்லாம் தூக்கி போடுங்க என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வனிதாவின் இந்த பேட்டி வெளியான சில மணி நேரத்துலேயே சூர்யா தேவி தனது யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள சூர்யா தேவி, இன்னிக்கி நீ 10 மணிக்கும் யூடுயூப்ல லைவ் வரல, அப்போ கமன்ட் ஆண் பண்ணி பாரு உனக்கு தெரியும் உனக்கு இருக்க சப்போர்ட். நீயா நானா பத்துடலாம்டி என்று சவால் விட்டுள்ளார். மேலும், மற்றொரு வீடியோவில் வனிதாவுக்கு விளக்குமாரை காட்டி எச்சரித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement